கரித்து கொட்டும் யுவராஜ் தந்தை, தோனி ரியாக்ஸன் இதுதான்...

MS Dhoni Cricket TATA IPL
By Tony Sep 04, 2024 05:30 AM GMT
Tony

Tony

in Cricket
Report

 இது தான் யுவராஜ் சிங்-தோனி இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத பெயர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் கூட்டணியில் இந்தியா இரண்டு உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் யுவராஜ் தந்தை எப்போதும் தோனியை குறை சொல்லி கொண்டே இருப்பார்.

யுவராஜ் - தோனி

அப்படி நேற்று முன் தினம் மீண்டும் என் மகன் இன்னும் பல நாட்கள் கிரிக்கெட் விளையாண்டு இருப்பான், அவன் கிரிக்கெட் வாழ்க்கை அழிய தோனி தான் காரணம் என்று கூறியுள்ளார்.

அதற்கு தோனி ரியாக்ஸன் என்ன என்பது தான் எல்லோரின் கேள்வியும், தோனி ரியாக்ஸன் என்ன வழக்கம் போல கூல் பதில் தான், அவர் தன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எனக்கு இதை பற்றியெல்லாம் கவலையே இல்லை என்பது போல் பதில் அளித்துள்ளார்.

கரித்து கொட்டும் யுவராஜ் தந்தை, தோனி ரியாக்ஸன் இதுதான்... | Dhoni Reaction About Yuvaraj Singh Father Comment