மது போதையில் பிரபல நடிகையுடன் சுற்றித்திரியும் துருவ் விக்ரம்.. விக்ரம் மகனின் லீலைகள் அம்பலம்

Gossip Today Actors Tamil Actors Dhruv Vikram
By Dhiviyarajan May 21, 2023 07:02 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருக்கும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவர் 2019 -ம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதையடுத்து விக்ரம் நடிப்பில் உருவான மகான் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்தார். இதன் பின்னர் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கப்போவதாக சொல்லப்படுகிறது.

மது போதையில் பிரபல நடிகையுடன் சுற்றித்திரியும் துருவ் விக்ரம்.. விக்ரம் மகனின் லீலைகள் அம்பலம் | Dhruv Vikram Dating Banita Sandhu

இந்நிலையில் ஆதித்ய வர்ம படத்தில் ஹீரோயினாக நடித்த பனித்தா சந்துவுடன் ஆதித்ய வர்மா நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் மது அறிந்துவிட்டு உல்லாசமாக சுற்றித்திரிவதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.   

மது போதையில் பிரபல நடிகையுடன் சுற்றித்திரியும் துருவ் விக்ரம்.. விக்ரம் மகனின் லீலைகள் அம்பலம் | Dhruv Vikram Dating Banita Sandhu

You May Like This Video