மார்க்கெட்டுக்காக இந்தியாவில் இறக்குமதியாகும் பூஸ்டர் தடுப்பூசிகள்! இதுதான் காரணமா..

vacine market covaccine covidshiled
By Edward Oct 12, 2021 12:42 PM GMT
Edward

Edward

Report

கடந்த 2019ல் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டது என கூறிய கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் விட்டு வைக்காத நாடுகளே கிடையாது என்று கூறும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. உலகளவில் 30 கோடிகளுக்கு மேல் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தற்போது இந்தியாவில் இரண்டாம் அலையை முடித்து நல்ல ஒரு நிலையை கடந்து சென்று கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவது தடுப்பூசிகல் கோவிஷீல்டு மற்றுல் கோவாக்சின் என இரு வெவ்வேறு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இரு தடுப்பூசிகளும் தற்போது வரை பெரிய இழப்பினை தரவில்லை என்றும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்து வருவது என்றும் கூறப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசியானது இரண்டாம் தவணையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகே செலுத்தி கொள்ள வேண்டும். ஏனென்றால், ஆன்டிபாடிகள் குறையத் தொடங்கும் நேரம் என்பதால் அப்போது அதன் வீரியம் அதிகமாக இருக்கும்.

அதற்காக பூஸ்டர் தடுப்பூசியையும், 3வது தவணை கொரோனா தடுப்பூசியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மட்டுமே செலுத்திக்கொள்ள வேண்டும். தற்போது இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்படுகிறது. பூஸ்டர் ஷாட் என்ற பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படும் பட்சத்தில் இந்திய அரசே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கும்.தற்போது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 3வது அலை அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தற்போது வரை இன்னும் 3வது அலை இன்னும் தொடங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தாமதம் ஆவதற்கு கூட வாய்ப்பு உண்டு.கொரோனா 2வது அலையின் போது நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போனது. தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. உலக அளவிலும் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என்றே சொல்லலாம். தற்போது அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3வது அலை அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தற்போது வரை இன்னும் 3வது அலை இன்னும் தொடங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தாமதம் ஆவதற்கு கூட வாய்ப்பு உண்டு.கொரோனா 2வது அலையின் போது நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போனது.

தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துவிட்டது. உலக அளவிலும் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டது என்றே சொல்லலாம். நம்மைச் சுற்றியுள்ள அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ச்சியாக பெறும்போது கொரோனா போன்ற தொற்றுநோய்கள் வரும் அபாயம் குறைவு என்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.

நம்மைச் சுற்றியுள்ள அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி தொடர்ச்சியாக பெறும்போது கொரோனா போன்ற தொற்றுநோய்கள் வரும் அபாயம் குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. மார்க்கெட்டுக்காக பூஸ்டர் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ப்படுகிறதா இல்லை உண்மையாக நடக்கிறதா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் தோன்றி வருகிறது.