உருகிஉருகி காதலித்த நடிகை! கமல் ஹாசனை அப்படி பார்க்க ஆசைப்படும் பிரபல நடிகை..

Kamal Haasan Lokesh Kanagaraj Vikram Movie
By Edward Apr 26, 2022 03:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். பல ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பிரம்மாண்டமாக தியேட்டரில் வெளியாகவுள்ளது. 1986ல் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி சூப்பர் ஹிட் கொடுத்த விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டது. ஆனால் இப்படம் அப்படியானது இல்லை என்று படக்குழுவினர் கூறி வந்தனர்.

இந்நிலையில் பழைய விக்ரம் படத்தில் கமல் ஹாசன் ரோலை உருகிஉருகி காதலித்தவர் டிம்பிள் கபாடியா. அப்படத்தில் கமல் ஹாசனின் பழைய தோற்றத்தில் லோகேஷ் பல கோடி செலவில் காண்பிக்கவுள்ளாராம்.

இளவரசி ரோலில் நடித்திருந்த டிம்பிள் 36 வருடம் கழித்து கமலை அப்படி மீண்டும் பார்க்க ஆர்வமுடன் இருந்து வருகிறாராம்.