தொகுப்பாளர் ரம்யாவுடன் அந்த மாதிரி உறவில் தினேஷ் கார்த்திக்.. இணையத்தில் வைரலாகும் பதிவு

Ramya Subramanian Dinesh Karthik Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 02, 2023 10:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியின் மூலம் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்கள், அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி ரம்யா.

இவர் மொழி, ஒரு காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் இரண்டாம் மனைவி தொகுப்பாளர் ரம்யா என்று கிரிக்கெட் பக்கத்தில் தவறாக பேசிவிட்டு இருக்கின்றனர்.

கடந்த 2015 -ம் ஆண்டு தினேஷ் கார்த்திக் தீபிகா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.