இயக்குநர் போட்ட பிளான்!! நடிகருடன் நடிகை காட்டிய நெருக்கத்திற்கு இதான் காரணமாம்?

Gossip Today Actors Indian Actress Tamil Actress
By Edward Feb 13, 2026 02:30 PM GMT
Report

இயக்குநர் போட்ட பிளான்

திரைத்துறையில் காலெடி எடுத்து வைத்து சுமார் 20 ஆண்டுகளை கடந்த நடிகை ஒருவர் சமீபத்தில் காதல் தோல்வியை எதிர்கொண்டப்பின் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த நடிகையின் பிரேக்கப்பிற்கு பின் ஒரு இயக்குநர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது பாலிவுட் இயக்குநரின் படத்தின் கதைக்கேற்ப நடிகையை கமிட்டாகி, படுக்கையறை காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இயக்குநர் போட்ட பிளான்!! நடிகருடன் நடிகை காட்டிய நெருக்கத்திற்கு இதான் காரணமாம்? | Director Actor Cheap Things Actress Glamour Scenes

நடிகையோ படுக்கறை காட்சி எல்லாம் பிரச்சனையில்லை, என்னிடம் டூப் நடிகை ஒருவர் இருக்கிறார், அவரை நடிக்க வைக்கலாம் என்று கூறி அன்வான்ஸும் வாங்கிவிட்டாராம். ஆனால் நடிகையே நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்து அதற்காக ஒரு பிளானை போட்டுள்ளார். அதாவது, படத்தின் நடிக்கவுள்ள நடிகரை நடிகையை டேட் செய்யும்படி கூறியிருக்கிறார். நடிகரும் நடிகையிடம் நட்பாக பழகி பின் நெருக்கம் அதிகமாகிவிட்டது.

நடிகருடன் நடிகை

அந்தசமயத்தில் இயக்குநரின் படத்தின் டேட்டும் வந்துள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர், அந்த நடிகை கூறிய டூப் நடிகையுடன் ரொமான்ஸ் செய்யும்படி கூறியிருக்கிறார். நடிகையோ தன்னுடைய காதலருடன் மற்றொரு பெண்ணை நெருக்கமாக நடிக்க வைக்க சம்மதிக்காமல் தானே நடிப்பதாக கூறியிருக்கிறார்.

அதேபோல் நடிகையும் தன் காதல் நடிகருடன் ரொமான்ஸ் செய்து கச்சிதமாக நடித்துக்கொடுத்துள்ளார். இயக்குநர் போட்ட பிளானும் முடிந்துள்ளது. படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, 4, 5 மாதங்களுக்கு பின் நடிகையை நடிகர் கழட்டிவிட்டு தன்னுடைய வேலையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.