சிவகார்த்திகேயனை மேடையில் அசிங்கப்படுத்திய இயக்குனர் அமீர்! கடைசி இப்படி பேசிட்டாரே..

director ameer sivakarthikeyan ethirneechal
By Edward Dec 31, 2021 03:50 PM GMT
Report

சினிமாவில் எந்தவொரு பின்னணி உதவியும் இல்லாமல் மிகப்பெரிய இடத்தை பிடிப்பது என்பது சுலபமான ஒன்றாக இருக்காது. அப்படி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தினை பெற்று யாருடைய உதவியும் பெறாமல் உயர்ந்து வந்தவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்து சினிமாவில் கதாநாயகனாக அடியெடுத்து வைக்கும் போது பலர் விமர்சித்து வந்தனர். அப்படி ஒரு நிகழ்ச்சியின் மேடையில் சிவா இயக்குனர் அமீரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். அப்போது அமீர் பேசியது சிவகார்த்திகேயனை சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

சிவாவை பார்த்து இளம் சூறாவளி என கூறி காலில் விழுந்த சிவகார்த்திகெயனை பார்த்து, இதுயெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் அதிகமாக தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கேன் என்று கூறியுள்ளார்.

மேலும், சூறாவளி(சிவகார்த்திகேயன்) பேசும்போது, காசு கொடுக்காமல் கைத்தட்டினீர்கள் என்று. அதெல்லாம் அன்பு ஆத்மார்த்தமா வருவது என்று கூறியுள்ளார். இதையடுத்து, சமீபத்தில் நான் பார்த்து பிரம்பித்த நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..