ஒவ்வொரு சீனையும் காப்பியடிக்கும் இயக்குனருக்கு இவ்வளவு மவுசா
Atlee Kumar
By Yathrika
அட்லீ
அட்லீ, பிரம்மாண்ட இயக்குனரின் உதவியாளர், ஆனால் தலைவனுக்கும் சிஷ்யனுக்கும் சம்பந்தமே இல்லை. அவர் பிரம்மாண்டமாக புது விஷயத்தை புகுத்தி நல்ல கதைக்களத்தையும் அமைப்பார்.
ஆனால் சிஷ்யன் ஒவ்வொரு சீனையும் ஏதாவது படத்தில் இருந்து காப்பியடித்து ஸ்கோர் செய்துவிடுகிறார்.
அப்படி காப்பி பட இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும் இவருக்கான மவுசு குறையவே இல்லை.
இப்போது என்ன செய்தி என்றால் அடுத்து இவர் இயக்கப்போகும் படத்திற்கு இந்திய சினிமாவில் யாருமே வாங்காத சம்பளத்தை கொடுக்க ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் முன் வந்துள்ளதாம்.
எவ்வளவு வாங்க போறாரோ.... எவ்வளவு சீன் காப்பி அடிக்கப்போறாரோ....