மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் கடைசி நிமிடம்... வருத்தப்பட்ட பிரபலம்
Tamil Cinema
Gangai Amaren
Bharathiraja
By Yathrika
பாரதிராஜா
இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் இன்று காலை (ஜுன் 10) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரது மகன் மனோஜ் உயிரிழந்ததில் இருந்தே பாரதிராஜா மிகவும் உடைந்து காணப்பட்டார். அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை வீடு என இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் வீடு திரும்பிய பாரதிராஜா இன்று உயிரிழந்துவிட்டார்.
அவரின் இறப்பு செய்தி கேட்டு அவரது மனைவி வந்தபோது கங்கை அமரன், எல்லோரும் ஓடிட்டீங்கல, அனாதையாக அவர் போய்விட்டார் என கோபமாக கத்துகிறார்.
அதாவது பாரதிராஜாவின் கடைசி நிமிடத்தில் அவருடன் யாரும் இல்லை என கூறப்படுகிறது.
