மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ

Bharathiraja Net worth
By Karthick Raja Jun 10, 2026 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல புரட்சிகரமான திரைப்படங்களை இயக்கி, அதில் தைரியமான கருத்துக்களை பேசியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவர் இன்று காலை உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

இவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் இழப்பாகும். நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் பாரதிராஜாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ | Director Bharathiraja Net Worth

திரையுலகினர், அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். நாளை பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 80 கோடி என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ | Director Bharathiraja Net Worth