வெளியுலகத்தில் உத்தமன்! வேஷம் போட்டு மாற்றுத்திறனாளி நடிகையிடம் கைவரிசை காட்டிய இயக்குனர்...
சினிமாவில் ஒருசிலர் தன்னை வெளியுலகத்தில் நியாயவதியாகவும் உத்தமனாகவும் காட்டிவிட்டு அதே நபர் நிஜ வாழ்க்கையில் அதை கடைப்பிடிக்கிறார் என்றால் அது கிடையாது. அவரின் மறுபக்கம் மோசமானதாகவும் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
அப்படி ஒரு இயக்குனர் தான் சமுக கருத்துக்கள் கொண்ட படத்தினை எடுத்து வெளியில் உத்தமாக சமுகத்திற்கு அறிவுரை கூறி வந்தார் பிரபல இயக்குனர். ஆனால் தற்போது இயக்கத்தை விட்டுவிட்டு முழு நேர நடிகராக பல படங்களில் அப்பா, அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அப்படி ஒரு படத்தில் மாற்று திறனாளி நடிகையை அட்ஜெஸ்ட் செய்ய கேட்டுள்ளார். நேரடியாக தயாரிப்பாளர் பரிந்துரை செய்ததில் தேர்வு செய்யப்பட்ட அந்த நடிகை அப்படத்தில் அட்ஜெஸ்ட் செய்யமுடியாது என்று கூறியிருக்கிறார். அதன்பின் அப்படத்தில் நடிகை நடித்து நல்ல பேர் வாங்கி இருக்கிறார்.
அதேபோல் அடுத்த பாகத்திலும் நடிக்க அந்த நடிகையிடம் கேட்டும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவும் கூறியிருக்கிறார் அந்த இயக்குனர்.
அப்படிப்பட்ட வாய்ப்பு வேண்டாம் என்று அந்த நடிகையை உதறியிருக்கிறார் மாற்றுத்திறனாளி நடிகை. அதன்பின் வேறொரு நடிகையை கமிட் செய்து அவர் வசியத்தில் வைத்திருக்கிறார் அந்த இயக்குனர்.