கார்த்திக் சுப்புராஜின் அந்த படம் ரொம்ப மொக்கை தான்... மிஷ்கின் ஓபன் டாக்

Mysskin Tamil Directors
By Yathrika Oct 07, 2026 01:30 PM GMT
Report

மிஷ்கின் 

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டோரதி.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில் சிலர் வேண்டுமென்றே இப்படத்திற்கு நெகட்டீவ் விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மிஷ்கின் இப்படம் குறித்து பேசியுள்ளார்.

அவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் டோரதி தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் என மிஷ்கின் மனம் திறந்து பாராட்டினார்.

அதேபோல் கார்த்தியின் முந்தைய படம்(ரெட்ரோ) பார்த்தேன், மொக்கையாக தான் இருந்தது, ஏதோ பாட்டு டான்ஸ் சிங்கிள் ஷாட் என போனது அது மொக்கை படம் தான் என கூறியுள்ளார். ஒரு படத்தை பாராட்டியும், ஒரு படத்தை மொக்கை என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   

கார்த்திக் சுப்புராஜின் அந்த படம் ரொம்ப மொக்கை தான்... மிஷ்கின் ஓபன் டாக் | Director Mysskin About Dorothy Movie