அஜித்துடன் நடித்த மூணாவது நாள் கையில் வெட்டு!! ஷாலினி காதல் பற்றி ஓப்பன் செய்த இயக்குனர்..
Ajith Kumar
Shalini
Gossip Today
By Edward
நடிகர் அஜித் குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தினை பார்த்து வருகிறார் நடிகை ஷாலினி.
அமர்களம் படத்தின் போது தான் இருவரும் இணைந்து நடிக்க ஆரம்பித்தனர்.
அப்போது தான் அஜித் - ஷாலினி இடையே காதல் மலர்ந்ததாக அப்படத்தின் இயக்குனர் சரண் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ஒரு ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.
அமர்க்களம்- ஷாலினி அவர்களுடன் அவரது முதல் நாள் படப்பிடிப்பில் முதல் ஷாட் பற்றி விவரித்த போது, இதிலிருந்து மூன்றாவது நாள் ஏ.கே அவர்களுடன் படப்பிடிப்பில் இணைந்தார், கையில் வெட்டுப்பட்டார், காதலில் கட்டுப்பட்டார் என தெரிவித்துள்ளார்.