பிரபல நடிகரின் வளர்ச்சி பிடிக்காத கவுண்டமணி!! உண்மையை உடைத்த இயக்குநர்..
Goundamani
Gossip Today
Actors
By Jai
கவுண்டமணி
தமிழ் சினிமா இதுவரை எத்தனையோ காமெடி நடிகர்களை கடந்து வந்துள்ளது. ஆனால், அவர்கள் எல்லோரையும் விட என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பவர் கவுண்டமணி அவர்கள் தான்.

ஏனெனில் எந்த ஒரு படத்திலும் ஹீரோக்கு கூஜா தூக்குவது போல் இவர் நடிக்க மாட்டார், அது ரஜினியாக இருந்தாலும் சரி, கமலாக இருந்தாலும் சரி கலாய்த்து எடுத்துவிடுவார்.
அப்படி கவுண்டமணிக்கும் சுருளிராஜனுக்கும் ஏற்பட்ட மோதல் குறித்து இயக்குநர் புகழ் மணி, சித்ரா லட்சுமணன் பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில், தேவி நாடக சபாவில் கவுண்டமணி இருக்கும் போதே சுரளிராஜனுக்கும் அவருக்கும் ஆகாது.
இருவருக்கும் ஆரம்பகாலத்தில் இருந்தே பெரிய போட்டி. சுரளிராஜன் வளர்ந்து வருவது கவுண்டமணிக்கு பிடிக்கவில்லை என்று இயக்குநர் புகழ் மணி பகிர்ந்துள்ளார்.