தலைக்கேரிய மது போதை!! இளம் பெண்ணுடன் கட்டியணைத்து ரொமான்ஸ் செய்யும் சூர்யா பட இயக்குனர்..

Suriya Gossip Today Tamil Directors
By Edward Feb 05, 2024 04:04 AM GMT
Report

நடிகர் சூர்யா நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் ரத்த சரித்திரம். இப்படம் மிகப்பெரும் சர்ச்சையை படம் ரிலிஸான போது ஏற்பட்டது.

இப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கியிருந்தார். மிகப்பெரிய படங்களை இயக்கி வந்த ராம் கோபால் வர்மா, பலான படங்களை தற்போது இயக்கி வெளியிட்டு வருகிறார்.

தலைக்கேரிய மது போதை!! இளம் பெண்ணுடன் கட்டியணைத்து ரொமான்ஸ் செய்யும் சூர்யா பட இயக்குனர்.. | Director Ramgopalvarma Intimate With Young Girl

அதிலும் அவர் படத்தில் நடித்த இளம் நடிகைகளுடன் உல்லாசமாக சரக்கு அடித்து பார்ட்டி கொண்டாடுவதை வழக்கமாக வைத்து வருகிறார்.

சமீபத்தில் கூட புத்தாண்டு அன்று ஒரு நடிகையுடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்டிருந்தார்.

தற்போது, இளம் பெண்ணுடன் நெருக்கமாக கட்டியணைத்து ரொமான்ஸ் செய்தும் மது அருந்தியும் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

விஜயகுமார் குடும்பம் செல்லாத ரூட்!! பிக்பாஸ்-க்கு பின் மகள் ஜோவிகாவை கிளாமர் ரூட்டுக்கு மாற்றும் அம்மா..

விஜயகுமார் குடும்பம் செல்லாத ரூட்!! பிக்பாஸ்-க்கு பின் மகள் ஜோவிகாவை கிளாமர் ரூட்டுக்கு மாற்றும் அம்மா..

GalleryGalleryGallery