ஷங்கரை மிக மோசமாக நடத்தும் தெலுங்கு ரசிகர்கள்.. எப்படி இருந்த மனுஷன்

Shankar
By Tony Feb 01, 2024 03:16 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் நம்பர் 1 இயக்குனராக இருந்தவர்.

இவர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களுமே பல வருடமாக ஷுட்டிங் நடந்து வருகிறது.

அதிலும் கேம் சேஞ்சர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது.

ஷங்கரை மிக மோசமாக நடத்தும் தெலுங்கு ரசிகர்கள்.. எப்படி இருந்த மனுஷன் | Director Shankar Troll

ஆனால், தற்போது வரை இந்த படத்தை பற்றி ஒரு அப்டேட் கூட வரவில்லை, இதனால் தெலுங்கு ரசிகர்கள் ஷங்கரை மிக மோசமாக திட்டியும், மீம் செய்து கலாய்த்தும் வருகின்றனர்.