நான் ஒன்னும் முதலமைச்சராக ஆசைப்படல!! பிரபல இயக்குநருடன் அஜித் வாக்குவாதம்..
Ajith Kumar
Venkat Prabhu
Tamil Actors
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் தற்போது கார் ரேஸிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.
அஜித் நடித்த மங்காத்தா படத்தை இயக்கியபோது நடந்து ஒரு சம்பவத்தை பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டியொன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

முதலமைச்சராக ஆசைப்படல
அதில், மங்காத்தா படத்தின் கதையை நடிகர் அஜித் சாரிடம் கூறியபோது, இதில் நீங்கள் ரொம்ப கெட்டவனாக வரீங்க, மக்கள் வெறுக்க வாய்ப்பிருக்கு என்று சொன்னேன்.
அதற்கு அவர், நான் ஒன்னும் CM-ஆகணும்னு ஆசைப்படலயே, நான் ஒரு நடிகன், எனக்கு வேற வேற மாதிரி தீனி வேணும்னு சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.