பிகினி உடையில் நடுத்தெருவில் ஊர் சுற்றும் நடிகைகள், வீடியோவுடன் இதோ
Disha Patani
By Tony
நடிகைகள் என்றாலே போட்டோஷுட் ஆக மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும். அந்த வகையில் பாலிவுட் நடிகை திஷா பாட்னிக்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவர் எம் எஸ் தோனி படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பாட்னி நடித்துள்ளார்.
இப்படம் அடுத்த வருடம் வெளிவரவுள்ளது. இந்நிலையில் திஷா பாட்னி நடிகை மௌனி ராயுடன் பிகினி உடையில் நடுத்தெருவில் சுற்றி திரியும் வீடியோ வைரல் ஆகி வருகிறது, இதோ..