ரசிகர்களை சுண்டி இழுக்கும், திஷா பாட்னி வீடியோ

Disha patani
By Tony Aug 27, 2021 05:00 AM GMT
Report

 பாலிவுட், தெலுங்கு சினிமா என கலக்கி வருபவர். இவர் தற்போது நடிகர் டைகர் ஷெரபை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் திஷா பாட்னி செம்ம போட்டோஸுகளை இணையத்தில் இறக்கி ரசிகர்களை கவர்வார்.

அந்த வகையில் தற்போது ஒரு பீச் வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல் லைக்ஸுகளை குவித்து வருகின்றனர்..இதோ..