முகம் சுளிக்க வைக்கும் படியான போஸ்! நடிகை திஷா பதானி வெளியிட்ட மோசமான புகைப்படம்..

Indian Actress
By Edward May 26, 2022 10:31 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் லோஃபர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவரி நடிகை திஷா பதானி. இதையடுத்து கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எம் எஸ் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை ஈர்த்தார்.

படத்தில் அடக்கவுடக்கமாக நடித்திருந்த திஷா பதானி ரியல் வாழ்க்கையில், மாடர்ன் பெண்ணாக ஜொலித்து வருகிறார். அப்படத்திற்கு பிறகு அவர் உடுத்தும் ஆடைகளை கவனிக்கவே ரசிகர்கள் பட்டாளம் கூடியது.

நீச்சலுடை, க்ளாமரில் எல்லைமீறிய ஆட்டம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது படுமோசமான ஆடையில் முகம் சுளிக்க வைக்கும் படியான போஸில் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் திஷா பதானி.