அந்த இடத்தில் சிலுவை!! கவர்ச்சியில் எல்லைமீறிய சூர்யா பட நடிகை திஷா

Indian Actress Disha Patani Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 30, 2023 09:47 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை திஷா பதானி. இவர் கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழ் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது திஷா பதானி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும்.

அந்த இடத்தில் சிலுவை!! கவர்ச்சியில் எல்லைமீறிய சூர்யா பட நடிகை திஷா | Disha Patani Latest Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் திஷா பதானி கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.