அனுஷ்காலாம் இல்லை!! 32 வயது நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா பிரபாஸ்!! காட்டிக்கொடுத்த நடிகையின் டாட்டூ..

Anushka Shetty Gossip Today Prabhas Disha Patani
By Edward Jul 03, 2024 06:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பிரபாஸ், கல்கி 2098 AD என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்திருந்தார். முன்னனி நட்சத்திரங்கள் நடித்து சமீபத்தில் வெளியாகிய கல்கி படம் 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

அனுஷ்காலாம் இல்லை!! 32 வயது நடிகையுடன் டேட்டிங் செய்கிறாரா பிரபாஸ்!! காட்டிக்கொடுத்த நடிகையின் டாட்டூ.. | Disha Patani React Tattoo Rumours Dating Prabhas

இது ஒருபக்கம் இருக்க 44 வயதை எட்டிய பிரபாஸ் நடிகை அனுஷ்கா செட்டியை காதலித்து வருவதாகவும் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் உலா வந்தது. இந்நிலையில் பிரபாஸ், கல்கி படத்தில் நடித்த நடிகை திஷா பதானியுடன் டேட்டிங்கில் இருப்பது போல் செய்தி இணையத்தில் கசியத்துவங்கியுள்ளது.

சில நாட்களுக்கு முன் நடிகை திஷா பதானி PD என்ற டாட்டூவை தனது கையில் பதிந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பிரபாஸ் - திஷா என்பதை தான் PD என்று பச்சை குத்தியிருக்கிறார் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுத்த திஷா பதானி, என் டாட்டூ மீது நீங்கள் காட்டும் ஆர்வத்தான் மகிழ்ச்சி, ஆனால் அது எதற்காக என்று ஆராயுங்கள் என்று கூறியிருக்கிறார் திஷா பதானி.

Gallery