40 ஆயிரம் டாப்.. 28 ஸ்கர்ட்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை திஷா பதானியின் ஆடை விலை..

Indian Actress Disha Patani Actress Kanguva
By Edward Jun 23, 2024 11:30 PM GMT
Edward

Edward

Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

40 ஆயிரம் டாப்.. 28 ஸ்கர்ட்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை திஷா பதானியின் ஆடை விலை.. | Disha Patani Sizzling Hot In Armani Event Dress Rs

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில், கங்குவா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் Kalki 2898 AD, Welcome To The Jungle உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா பதானி கிளாமர் லுக்கில் அதுவும் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், armani event-க்கு கவர்ச்சியாடை அணிந்து சென்றுள்ளார்.

40 ஆயிரம் டாப்.. 28 ஸ்கர்ட்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை திஷா பதானியின் ஆடை விலை.. | Disha Patani Sizzling Hot In Armani Event Dress Rs

அவரது லுக்கை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், திஷா அணிந்து வந்த டாப் விலை 40 ஆயிரம் ருபாய். மற்றும் ஸ்கர்ட் விலை சுமார் 28 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பிரபல ரஷ்ய பிராண்ட் உடையை தான் திஷா அணிந்து வந்திருக்கிறார் நடிகை திஷா பதானி.