பணத்தாசையால் ஏற்பட்ட நஷ்டம்? ரஜினிகாந்த் போல சிக்கலில் சிக்கிய பிரபல நடிகர்
சினிமாவில் வெளியாகும் சில படங்கள் வெற்றி பெரும் என எதிர் பார்த்து பின் வெளியான சில நாட்களிலே தியேட்டரில் இருந்து தூக்கிவிடும் நிலையை உருவாக்கும். அப்படிபட்ட நிலையில் சீக்கினவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
லிங்கா படம் பெரியளவில் ஹிட் கொடுக்கும் என்று அப்படத்தை வாங்கிய டிஸ்ட்ரிபியுட்டர்களுக்கு நஷ்டம் தான். இப்படத்தை வெளியிட டிஸ்ட்ரிபியூட்டர்களும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நஷ்ட ஈடு தருகிறேன் என கூறினார். ஆனால் ரஜினிகாந்த் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை பின்பு டிஸ்ட்ரிபியூட்டர்கள் அனைவரும் அவர் வீட்டின் முன் நின்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான லாபம் படமும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து பின் மிகப்பெரிய தோல்வியை தந்தது. இதனால் இப்படத்தை வாங்கிய டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு பணத்தை கொடுக்க மறுத்து வருகிறாராம். லாபம் படம் வெளியாகி பல நாட்கள் ஆகியும் தற்போது வரை டிஸ்ட்ரிபியூட்டர்கள் விஜய் சேதுபதி நேரில் சந்திப்பதற்கு முயற்சி செய்துதான் வருகின்றனர்.
மேலும் லிங்கா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் டிஸ்ட்ரிபியூட்டர்கள் ரஜினிகாந்த் வீட்டின் முன் போராட்டம் செய்தார்களோ அதே போல் விஜய் சேதுபதி வீட்டின் முன் லாபம் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்கள் போராட்டம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் விஜய் சேதுபதியின் நெருங்கிய சினிமா பிரபலங்கள் லாபம் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர்கள் இப்படி பார்க்க நினைப்பது விஜய் சேதுபதிக்கு தெரியாது எனவும் கூறிவருகிறார்கள்.