குளிக்கும் இடத்தில் அந்த ஆடை அணிந்து போஸ் கொடுத்த தமிழ் நடிகை.. உச்சகட்ட ஷாக்கில் ரசிகர்கள்
Divya Bharthi
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திவ்ய பாரதி. இவர் 2021 -ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தில் இவர் வெளிப்படுத்திய அழகான நடிப்பால் இவருக்கு பல ரசிகர் கூட்டம் உருவானது. இதையடுத்து திவ்ய பாரதிக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
ஹாட் புகைப்படம்
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி, சமீபத்தில் குளிக்கும் அறையில் குறுகிய ஆடை அணிந்து படும் கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு கிளாமரா? என்று ஷாக்கில் உள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்.