டிரான்ஸ்பரண்ட் ஆடையில் முகம் சுளிக்க வைக்கும் திவ்யபாரதி!! கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்கள்...

Divya Bharthi Indian Actress
By Edward Jan 03, 2023 05:00 PM GMT
Report

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சினிமா வாய்ப்புகள் பெற்று கொடிக்கட்டி பறப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

அந்தவரிசையில் டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமாகி சினிமா வாய்ப்பை பெற்றவர் திவ்யபாரதி.

இதன்மூலம் பிக்பாஸ் முகேன் ராவுடன் ஆல்பம் பாடலில் நடித்து வந்த திவ்யபாரதி ஜிவி பிரகாஷுடன் பேச்சிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.

இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி கிளாமர் புகைப்படம் பிகினி ஆடை புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

தற்போது கருப்பு டிரான்ஸ்பரண்ட் ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இரட்டை வசனத்தில் வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery