விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவரும் நடிகை திவ்யா பாரதி.. கிளாமர் போட்டோஷூட்
Divya Bharthi
Photoshoot
By Kathick
பேச்சுலர் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. இதன்பின் கிங்ஸ்டன் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது மதில் மேல் பூனை, G.O.A.T, ஆசை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
திவ்ய பாரதி இன்ஸ்டாகிராமில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
இந்த நிலையில், சிவப்பு நிற மாடர்ன் உடையில் தான் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:









