இரவு பார்ட்டியில் போதை! தோழிகளுடன் நடிகை திவ்ய பாரதி ஆட்டம்! லீக் வீடியோ

nightparty Bachelor divyabharathi
By Edward Mar 09, 2022 02:50 PM GMT
Report

சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பினை பெற்ற இளம் பெண்கள் வரிசையில் இருப்பவர் திவ்யபாரதி. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாக பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

காதலித்து காதலனால் ஏமாற்றப்படும் கர்ப்பமாகிய பெண்ணாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து சில வாய்ப்புகள் தேடி வருவதால் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார்.

அதன் பலனாக நடிகர் கதிருக்கு ஜோடியாக இஷ்க் படத்தின் ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது இரவு பார்ட்டியில் தோழிகளுடன் போதையில் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.