இவ்ளோ கவர்ச்சியா!..வைரலாகும் திவ்ய பாரதியின் மிரர் செல்ஃபி புகைப்படம்
Divya Bharthi
Indian Actress
SL Actress Gossips
Actress
By Dhiviyarajan
குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறியவர் தான் திவ்ய பாரதி. இவர் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து முகின் ராவ் உடன் சேர்ந்து "மதில் மேல் காதல்" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது வரை வெளியாகவில்லை.
திவ்ய பாரதி நடிப்பை தாண்டி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கிளாமரான ஆடையில் மிரர் செல்ஃபி எடுத்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.