இப்படியொரு போஸ்!! 31 வயதான நடிகை திவ்யபாரதியின் கிளாமர் போட்டோஷூட்

Divya Bharthi Tamil Actress
By Edward May 29, 2023 03:30 PM GMT
Report

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.

நடிகை திவ்யபாரதி. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஓவர் கிளாமரில் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் திவ்யபாரதி.