கவர்ச்சியான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் திவ்யா பாரதி.. வர்ணிக்கும் இளசுகள்..

Divya Bharthi Indian Actress Tamil Actress
By Dhiviyarajan Jun 22, 2024 05:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கோவையை சேர்ந்த நடிகை திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷின் பேச்சுலர்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. இந்த படத்திற்கு பின் திவ்ய பாரதிக்கு சொல்லி கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்பு எதுவும் வரவில்லை.

கவர்ச்சியான ட்ரான்ஸ்பரண்ட் உடையில் திவ்யா பாரதி.. வர்ணிக்கும் இளசுகள்.. | Divya Bharathi Latest Post Get Viral

சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கிறார். அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் சென்சேஷனல் ஆகிவிடும்.

தற்போது ட்ரான்ஸ்பரன்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..   

GalleryGalleryGallery