இப்படி நடந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும்! நடிகை திவ்யா பாரதி வெளியிடும் புகைப்படம்..

tamilactress Bachelor divyabharathi
By Edward Mar 03, 2022 03:17 AM GMT
Report

சினிமா வாய்ப்பு பெறுவதற்காக இளம் நடிகைகள் உட்பட க்ளாமர் போட்டோஷூட்டினை பின்பற்றி வருகிறார்கள்.

அந்தவரிசையில் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான பேச்சுலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் திவ்யபாரதி.

சமுகவலைத்தளத்தில் தன் இஷ்டத்திற்கு போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வந்ததன் பயனாக பல வாய்ப்புகள் கிடைத்து கமிட்டாகி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிடும் போட்டோஷூட் வரம்பு மீறி வருகிறது.