அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்தேனா!! உண்மையை கூறிய நடிகை திவ்யபாரதி

Divya Bharthi Indian Actress Tamil Actress
By Edward May 19, 2023 07:15 PM GMT
Report

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.

நடிகை திவ்யபாரதி. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதனை பார்த்த சிலர் திவ்யபாரதி இடுப்பு பகுதியை அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்துள்ளனர்.

அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்தேனா!! உண்மையை கூறிய நடிகை திவ்யபாரதி | Divya Bharathi Open Her Surgery For Hip Open Talk

இதை கேள்விப்பட்ட திவ்யபாரதி, நான் பள்ளி பருவத்தில் ஒல்லியாக இருப்பேன். அப்போது சிலர் என்னை கிண்டல் செய்து வெறுப்பேற்றுவார்கள்.

தற்போது நான் என் இடுப்பை அறுவை சிகிச்சை செய்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் அப்படியான அறுவை சிகிச்சை நான் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார் திவ்யபாரதி.

Gallery