அந்த அப்படி இருக்கு அது தான் காரணம்!! தப்பான கமெண்ட்க்கு திவ்ய பாரதி பதிலடி

Divya Bharthi Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 08, 2024 11:32 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி.

இப்படத்தை அடுத்து இவர் பிஸி நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என்று பார்த்தால், அப்படி நடக்கவில்லை. நடிப்பை காட்டிலும் மாடலிங்கில் தான் அதிகம் பிஸியாக இறுகிர்றார்.

அந்த அப்படி இருக்கு அது தான் காரணம்!! தப்பான கமெண்ட்க்கு திவ்ய பாரதி பதிலடி | Divya Bharathi Reply To Bodyshaming

திவ்ய பாரதி பதிவிடும் புகைப்படங்களுக்கு, ரசிகர்கள் சிலர் மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.சிலர், திவ்ய பாரதி இடுப்பை அறுவை சிகிச்சை செய்தார் என்றும் கூறிவருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய அவர், நான் பள்ளி பருவத்தில் மிகவும் உல்லியாக இருப்பேன். அப்போது சிலர் என்னை உருவ கேலி செய்வார்கள். சமீப நாட்களாக என்னுடைய உடல் வடிவும் குறித்து சில கமெண்ட்கள் வந்துகொண்டு இருக்கிறது.

என்னுடைய உடல் வடிவம் போலியானது. நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் போன்ற கமெண்ட்கள் வருகிறது. மேலும் என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்தேன் என்ற கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். நான் அப்படி எல்லாம் செய்யவில்லை. இயற்கையாகவே என்னுடைய உடல் அமைப்பு அப்படி தான் இருக்கும் என்று திவ்ய பாரதி