இரவு நேரத்தில் அவருடன் டேட்டிங்!! அந்த நபருடன் திவ்ய பாரதிக்கு அப்படியொரு உறவா..

Divya Bharthi Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 06, 2024 11:35 AM GMT
Report

மாடலிங் செய்துகொண்டு இருந்த நடிகை திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. ஆனால் அதன் பின் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய பட வாய்ப்பு எதுவும்கிடைக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம் ஜர்னி என்கிற வெப் தொடர் வெளியானது. சேரன் இயக்கிய இந்த வெப் தொடரில் சரத்குமார், ஆரி அர்ஜுனன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தில் முக்கியமான ரோலில் திவ்ய பாரதி நடித்திருந்தார்.

இரவு நேரத்தில் அவருடன் டேட்டிங்!! அந்த நபருடன் திவ்ய பாரதிக்கு அப்படியொரு உறவா.. | Divya Bharathi Went Dating With That Person

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் திவ்ய பாரதி அதிகம் பிரபலம் ஆக காரணமே அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களால் தான். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் "dinner date with little brother" என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.     

இரவு நேரத்தில் அவருடன் டேட்டிங்!! அந்த நபருடன் திவ்ய பாரதிக்கு அப்படியொரு உறவா.. | Divya Bharathi Went Dating With That Person