என்ன சிம்ரன் இதெல்லாம்? சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி ஜெனி..

Serials Indian Actress Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 16, 2024 11:34 AM GMT
Report

பிரபல சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகை திவ்யா கணேஷ்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். இதையடுத்து திவ்யா கணேஷ் ஜீ தமிழில் “லட்சுமி வந்தாச்சு” சீரியல் நடித்தார். இந்த சீரியலில் நடித்து மக்கள் பிரபலமானார்.

என்ன சிம்ரன் இதெல்லாம்? சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் பாக்கியலட்சுமி ஜெனி.. | Divya Ganesan Latest Photoshoot

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்து டிஆர்பியின் உச்சத்தில் இருக்கும் ‘ பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வரும் திவ்யா கணேஷ், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதோ புகைப்படம்..