அந்த இடத்தில் கைவைத்து சில்மிஷம்.. அறைவிட்ட பாக்யலட்சுமி நடிகை
Serials
By Dhiviyarajan
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திவ்யா கணேஷ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான "கேளடி கண்மணி" என்ற சின்னத்திரை தொடர் மூலம் அறிமுகமானார்.
இதையடுத்து சில சீரியல்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற திவ்யா கணேஷ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நான் விமானத்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் என் அருகில் இருந்த நபர் என்னுடைய இடுப்பில் கைவைத்தார். எனக்கு ரொம்ப கோபம் வந்தது. அப்போது நான் அந்த நபர் பளார் பளார்னு நான்கு அறைவிட்டேன் என்று திவ்யா கணேஷ் கூறியுள்ளார்.