இந்த மாதிரி ஆளுக்கிட்ட என் குழந்தை நல்லா இருக்காது!! அர்ணவ்-ன் தகதா உறவால் கொந்தளுக்கும் திவ்யா
சின்னத்திரையில் சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது அர்ணவ் - திவ்யா விவகாரம் தான். செவ்வந்தி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் திவ்யா ஸ்ரீதர். செல்லம்மா சீரியலில் நடித்த நடிகர் அர்ணவ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் மாறிமாறி புகார்களை கூறி வந்தனர். திவ்யா வசித்து வரும் வீட்டிற்கு பவுன்சர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சென்றுள்ளார் அர்ணவ்.
ஆனால் திவ்யா பூட்டிக்கொண்டு அர்ணவை உள்ளே அனுமதிக்காமல் இருந்துள்ளார். நான் வெளியில் வரமாட்டேன், போலிஸ் மற்றும் என் வழக்கறிஞர் வருகிறார், அவர்கள் பேசுவார்கள் என்று கூறிய நிலையில் திவ்யா சமீபத்தில் பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் டாக்டர் பெண்ணுடன் திருமணம் நடந்த போது கூட அவருடன் முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வார்த்தையில் பேசியுள்ள ஆடியோவை லீக் செய்துள்ளார்.
மேலும் அவருடன் நடிக்கும் ஹன்சிதாவுடன் ஆபாசமாக பேசிய ஆடியோவையும் பகிர்ந்துள்ளார் திவ்யா. நான் முடிவு பண்ணிருந்தால் கருக்கலைப்பு செய்திருப்பேன். ஆனால் இப்படிப்பட்ட ஒரு ஆளிடம் என் குழந்தை இருந்தால் நல்ல எதிர்காலம் இருக்காது. என் குழந்தையையும் காசுக்காக எதையாவது பண்ணிடுவான் வேறொருவர் எதாவது பண்ணிடுவாங்க என்று தான் எனக்கு வேண்டும் என்று பெற்றுக்கொண்டேன் குழந்தையை என திவ்யா கூறியுள்ளார்.
மேலும், நடிகை ரிஹானாவை திவ்யா இல்லைன்னு அர்ணவ் வீட்டுக்கு வான்னு கூப்பிட்டதோடு, ரசிகருடன் இருக்க ரேட் பேசியிருக்கான் அர்ணவ். இந்த மெசேஜ் பார்த்த என் ஃபிரெண்ட் இதுபற்றி கேட்டு அவனை கேட்டேன். ரசிகர் அவனை பார்க்க வேண்டுமாம்ன்னு சொன்னதும் நீ ஏன் மாமா வேலை செய்கிறாய்ன்னு கேட்டேன். இதில் அவனுக்கு கமிஷன் வரும் அதனால் தான் அப்படி செஞ்சிருக்கான் என்று திவ்யா கூறியுள்ளார்.
