அந்த தொழில் செய்து காசு பார்க்கும் டிடி!! வாய்ப்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு..
Dhivyadharshini
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யதர்சினி என்கிற டிடி.
இவர் தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மேலும் அதர்வா மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த மத்தகம் என்ற வெப் தொடரிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் டிடி-யின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் படி, டிடி ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோட் மட்டும் தொகுத்து வழங்க 4 லட்சம் சம்பளமாக வாங்குகிறாராம்.
இவரின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி டிடி தனியாக பிசினஸும் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறாராம்.