அள்ளிக்கொடுக்கலனாலு, கிள்ளியாது கொடுங்க சார்..தீபாவளி போனஸ் பரிதாபங்கள்

Celebration Diwali Parithabangal Dress Nonveg
By Edward Nov 01, 2021 07:30 AM GMT
Report

இரு வருடங்களுக்கு பிறகு எப்படா கொரோனா போகும்னு ஆசையில் இருக்க தற்போது குறைஞ்சிட்டு. அதனால் மக்கள் இயல்பு வாழ்க்கையை மீண்டும் துவங்க ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து பண்டிகைகளும் கொண்டாட முடியாமலிருக்கும் நிலையில் தீபாவளி பண்டிகை மக்கள் ஆராவாரத்துடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில் தீபாவளிக்கு வெடி வெடிக்க இரு மணிநேரம் தான் கொடுத்துள்ளார்கள்.

மேலும் போனஸ் கேட்டும் டிரஸ் வாங்க பொம்பளைங்களுக்கு கீழ ஆம்பளைங்களுக்கு மேல படிக்கட்டு ஏறி போகணுமா என்று தீபாவளி பரிதாப்பாங்களை புலம்பி வருகிறார்கள் இளைஞர்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery