எதுக்குலாம் பண்டு புடிக்கணும்னு தெரியாதா!. தீபாவளிக்கு மதுவுக்கு இப்படியொரு ஆஃபர்
Celebration
Alcohol
Diwali
Found
By Edward
இந்தியா முழுவதும் மக்கள் அனைவரும் கொண்டாட தற்போதே தயாராகி வருகிறார்கள். நாளை கொண்டாடவுள்ள தீபாவளிக்கு ஆடை பொருட்கள் என காசு சேர்த்தும் சீட்டு மற்றும் பண்டு பிடித்து 12 மாசத்துல சேர்த்து வைப்பாங்க. அப்படி வெடி பொருட்களுக்கு பிடிக்கும் பண்டு தற்போது மது வகைகளும் சேர்த்து விற்கப்படுகிறது.
அப்படி சமீபத்தில் இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பீர், சரக்கு, சைடிஸ் என பல வகைகளுக்கு லிஸ்ட் போட்டுள்ளது. இதை பலர் கலாய்த்து வருகிறார்கள்.