தேசிய விருதை வென்ற நடிகை..பாலியல் தொழில் புகாரில் கைது!! மீண்டு வந்த பிரபல ஹீரோயின்..
ஸ்வேதா பாசு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்வேதா பாசு, இப்போது நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் ரா ரா, மை, சந்தமாமா போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழில் ரா ரா, மை, சந்தமாமா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

கடந்த 2018 ரோஹித் மிட்டல் என்பவரை திருமணம் செய்தார் ஸ்வேதா. இதற்கிடையில் 2014 ஆண்டு ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சாரம் செய்ததாக கூறி போலிசார் கைது செய்தனர்.
அதன்பின் தன் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டை மறுத்து, அனைத்தும் பொய் என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்து போராடினார். அதன்படியே, சில மாதம் கழித்து ஸ்வேதா பாசு குற்றமற்றவர் என்று விடுவித்தனர். ஆனாலும் அந்த வடு அவருக்கு மறையாமல் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார்.

அதன்பின் தயாரிப்பாளர் ரோஹித் மிட்டலை திருமணம் செய்த 9 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்று பிரிந்தார். கடைசியாக 2022ல் வெளியான இந்தியா லாக்டவுன் என்ற படத்திலும் ஓடிடி படங்களிலும் நடித்து வருகிறார்.