ஏ ஆர் முருகதாஸ்-ஆல் மாறிய வாழ்க்கை.. அசின் விசயத்தில் நீங்க நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை..

Suriya Asin Bollywood A.R. Murugadoss
By Edward Oct 26, 2022 10:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை அசின். இப்படத்தினை தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து வந்த அசின், சூர்யாவுடன் கஜினி படத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்தார்.

ஏ ஆர் முருகதாஸ்-ஆல் மாறிய வாழ்க்கை.. அசின் விசயத்தில் நீங்க நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.. | Do You Know This Fact About Asin

ஏ ஆர் முருகதாஸ் - கஜினி

அப்படம் மிகப்பெரியளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இப்படத்தின் அடுத்த 3 ஆண்டுகளில் இந்தி மொழியில் ரீமேக் செய்து இயக்கினர் ஏ ஆர் முருகதாஸ்.

இந்தியில் வெளியான படங்களில் முதல் 100 கோடி வசூல் சாதனையை முறியடித்தது கஜினி படம். ஆமீர் கான், அசின் நடிப்பில் வெளியான இப்படத்தின் வெற்றியால் அசினின் அடுத்தக்கட்ட வாழ்க்கையை மாற்றியது.

ஏ ஆர் முருகதாஸ்-ஆல் மாறிய வாழ்க்கை.. அசின் விசயத்தில் நீங்க நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.. | Do You Know This Fact About Asin

100 கோடி வசூல் சாதனை

அசின் இப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணமாக அமைந்தது அவரின் நடிப்பு தான். வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசவதாரம், காவலன் போன்ற படங்கள் அசினின் வாழ்க்கையை மாற்றியது.

இந்நிலையில் கஜினி படத்தின் போது தான் அசினின் கணவர் ராகுல் சர்மா வீட்டில் இதுபோல் பெண் தான் வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். அதேபோல் 2016ல் அசினை திருமணம் செய்து ராகுல் சர்மா கரம்பிடித்தார்.

100 கோடி படம் கொடுத்த முதல் ஹீரோயின் அசின் தான் என்பது உண்மை. அதனால் தான் ராகுல் சர்மா அசினை திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இன்று அசின் அவரது 37வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

Gallery