டாக்டர் நல்லவனா? கெட்டவனா? வீடியோ டிரைலரை வைத்து மிரட்ட வரும் சிவகார்த்திகேயன்..

doctor nelson trailer sivakarthikeyan priyankamohan
By Edward Sep 25, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகர் இடத்தினை பெற்று வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிரூத் இசையில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இணைந்து நடித்த டாக்டர் படத்தி டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கிட்னாப் சம்பந்தமான கதைகளத்தில் வெளியான டிரைலரை பார்த்து டாக்டர் வில்லனா? கெட்டவனா? என்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.