கருப்பு இத்தனை படங்களின் காப்பியா, குட்டி அட்லீ ஆன ஆர் ஜே பாலாஜி

RJ Balaji Karuppu
By Tony May 18, 2026 07:30 AM GMT
Report

கருப்பு படம் கடந்த வாரம் வெளிவந்து உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் கருப்பு படத்தின் பல காட்சிகள் வேறு படங்களிலிருந்து சுட்டு எடுக்கப்பாட்டதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதில் ஆர் ஜே பாலாஜி கோர்ட்டில் பொய் வாய் பேச முடியாமல் உண்மை பேசுவது போல் காட்சி, ஜும் கேரி நடித்த லயர் லயர் படத்திலிருந்து எடுக்கப்பட்டது.

கருப்பு இத்தனை படங்களின் காப்பியா, குட்டி அட்லீ ஆன ஆர் ஜே பாலாஜி | Does Karuppu Movie Is Copy Of These Films

அதே போல் நடிகை அனாகா ஒரு பாட்டிக்கு உட்கார இடம் கொடுப்பார், ஒரு கட்டத்தில் விரக்தியில் இடம் கொடுக்க மாட்டார், இது ருக்மிணி நடித்த சைட் ஏ படத்திலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் ஸ்டேரஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸிலிருருந்து கருப்பு வரும் காட்சிகள், திரிஷா கனவு காட்சிகள் அதிலிருந்து எடுக்கப்பட்டது.

பிறகு சூர்யா ஒரு கார்-யை இரண்டாக உடைப்பது ஒரு ஹாலிவுட் பட காட்சி என ரசிகர்கள் ஆதாரத்துடன் எடுத்து இவர் தான் குட்டி அட்லீ என கலாய்த்து வருகின்றனர்.