தொடர்ந்து மணிமேகலையை டாமினேட் செய்த ப்ரியங்கா, ஆதாரத்துடன் வெளிவந்த வீடியோ இதோ
Priyanka Deshpande
Manimegalai
By Tony
ப்ரியங்கா-மணிமேகலை சண்டை ஏதோ அஜித்-விஜய் ரசிகர்கள் சண்டை போல் ஆகிவிட்டது. யூடியூப் திறந்தாலே 10 பேர் இதை பற்றி பேசிக்கொண்டே வந்தனர்.
ஆரம்பத்தில் எல்லோரும் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவிக்க, பிறகு ப்ரியங்கா டீம் களத்தில் இறங்கி அவருக்கு ஆதரவாக பேச தற்போது இருவருமே ஒருவருக்கு ஒருவர் தாக்க, மணிமேகலையும், ப்ரியங்காவும் அவர்கள் வேலையை பார்க்ல தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் ரசிகர்கள் குறிப்பாக மணிமேகலை ஆதரவாளர்கள் ப்ரியங்கா எப்படி டாமினேட் செய்தார் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர், இதோ..
#Manimegalai #CWC5 #CookwithComali5 #CWC pic.twitter.com/Xjrcj6KLdG
— Shalzz (@shalu_achar) September 21, 2024