கூலி படப்பிடிப்பில் சுற்றிய 4,5 ரஜினிகாந்த், இதென்னடா சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை

Rajinikanth Lokesh Kanagaraj Coolie
By Tony Nov 03, 2024 05:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த வேட்டையன் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ஆனால், எதிர்ப்பார்த்த வெற்றியை இப்படம் பெறவில்லை.

கூலி படப்பிடிப்பில் சுற்றிய 4,5 ரஜினிகாந்த், இதென்னடா சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை | Dope Actors For Rajinikanth In Coolie

இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தனன் கூறுகையில், அவருடைய நண்பர் ஒருவர் கூலி படபிடிப்பில் சமீபத்தில் சென்றுள்ளார்.

அப்போது படப்பிடிப்பில் 4,5 ரஜினிகாந்த் இருந்தார்களாம், பிறகு தான் தெரிந்துள்ளது அது எல்லாமே ரஜினிக்கு டூப் என்று, இதை பார்த்து அவர் ஷாக் ஆகியதாக அந்தனன் கூறியுள்ளார்.