மலேசியாவில் தடை செய்யப்பட்ட டோரதி திரைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி
Keerthy Suresh
By Karthick Raja
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டோரதி.
மேலும், இப்படத்திற்கு இசைஞானி இளயராஜா இசையமைத்துள்ளார்.

இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், டோரதி திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில் ஓரினச்சேர்க்கை போன்ற பல சர்ச்சையான விஷயங்கள் இருப்பதால் படத்திற்கு மலேசிய சென்சார் போர்டு தடை விதித்துள்ளது.
