கயத்துல தொங்குற மாதிரி லைஃப்...இதுல கயாடு லோஹர் கேட்குதா? வைரல் மீம்ஸ்..
Tamil Memes
Tamil Actress
Actress
Dragon
Kayadu Lohar
By Edward
கயாடு லோஹர்
டிராகன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்டவர் கயாடு லோஹர். இதை தொடர்ந்து இவர் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கிர்ஷ்-ஆக மாறிவிட்டார்.
எங்கு திரும்பினாலும் சமூக வலைத்தளத்தில் கயாடு எடிட் தான் தற்போது உலா வந்துக்கொண்டு இருக்கின்றது.
கயாடு அடுத்து யாருடன் ஜோடி போடுவார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வந்தது. தற்போது இவர் தெலுங்கு நடிகர் ரவிடேஜா நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
ரசிகர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக திகழ ஆரம்பித்துள்ள கயாடு லோஹரை வைத்து இணையத்தில் டிரெண்ட்டாகும் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.



