டிராகன் பட அலைப்பறைகள் முதல் கும்பமேளா பரிதாபங்கள் வரை!! வைரல் மீம்ஸ்கள்..
Shivaratri
Viral Photos
Tamil Memes
Dragon
By Edward
டிராகன் - கும்பமேளா
சமுகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் எது நடந்தாலும் சரி அதை கலாய்த்துவிடுவார்கள். அதிலும் மீம்ஸ்களாக கிரியேட் செய்து இணையத்தில் பகிர்ந்து புலம்பியும் தள்ளுவார்கள்.
அப்படி சமீபகாலமாக நடந்து வரும் மஹா கும்பமேளாவில் நடந்த சுவாரஷ்யமான விஷயங்களை வைத்தும், சில நாட்களுக்கு முன் வெளியான டிராகன் பட காட்சிகளை வைத்தும், சாப்பியன் டிராஃபி போட்டிகளை வைத்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் கிரியேட் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
அப்படி இணையத்தில் டிரெண்டாகி வரும் மீம்ஸ் புகைப்படங்களை இப்போது பார்ப்போம்..
வைரல் மீம்ஸ்கள்









